Vc praveen
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியளில் இணைந்த சிராஜ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம ஸ்கோரை எடுத்ததன் காரணமாக அப்போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் தொடரை சமனிலையில் வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழுபுவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Related Cricket News on Vc praveen
-
லலித் மோடி என் கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டினார் - பிரவீன் குமார்!
ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பெங்களூரு அணிக்காக விளையாடாமல் போனால் தனது கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டியதாக முன்னாள் வீரர் பிரவீன் குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ...
-
கார் விபத்தில் சிக்கிய மற்றொரு இந்திய வீரர்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் இருவரும் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. ...
-
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24