Vidarbha vs rajasthan
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் கருண் நாயர்!
இந்தியாவின் ஒருநாள் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கர்நாடகா மற்றும் விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விதர்பா அணி கேப்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய பங்கினை ஆற்றினார். அதன்படி இப்போட்டியில் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்த கருண் நாயர் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
Related Cricket News on Vidarbha vs rajasthan
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான கலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24