Virat kohli
தான் எதிர்கொள்ள மிகவும் கடினமான பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான் - மார்னஸ் லபுசாக்னே ஓபன் டாக்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் அபாரமாக விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றுவிட்டது. நான்காவது டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் நடக்கிறது.
ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மார்னஸ் லபுஷேன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கன்கஷனில் இருந்தபோது, அவருக்கு கன்கஷன் மாற்று வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்னஸ் லபுசாக்னே, இரண்டரை ஆண்டில் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,171 ரன்கள் அடித்துள்ளார்.
Related Cricket News on Virat kohli
-
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலி
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கேப்டவுனில் பயிற்சியை ஆரம்பித்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று தங்களது பயிற்சியை ஆரம்பித்தனர். ...
-
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விராட் விளையாடுவாரா? - டிராவிட்டின் பதில்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? - கேஎல் ராகுல் பதில்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலி சறுக்கல்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ...
-
கோலியை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
அனுபவமில்லாத வீரர்களை மிடில் ஆர்டரில் களமிறக்குவது எளிதான காரியமல்ல என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார். ...
-
விராட் கோலிக்கு என்ன ஆனது? ராகுல் விளக்கம்!
காயம் காரணமாகவே விராட் கோலி இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்தியா; ராகுல் கேப்டன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைப் படைக்குமா இந்தியா அணி?
தென் ஆப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. ...
-
விராட் கோலி குறித்து சேத்தன் சர்மா தேவையில்லாமல் பேசியுள்ளார் - சல்மான் பட்
விராட் கோலியை பற்றி இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா பேசியது தேவையில்லாதது என்றும் முடிந்த விஷயத்தை அத்துடன் விடாமல் மீண்டும் மீண்டும் அதைப்பற்றி பேசுவது இந்திய அணியின் ஆட்டத்தை பாதிக்கும் என்று சல்மான் பட் பேசியுள்ளார். ...
-
ஜேஹன்னஸ்பர்க்கில் சாதனைக்காக காத்திருக்கும் கோலி!
ஜேஹன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார். ...
-
விராட் கோலி விரைவில் சதங்களை விளாசுவார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை!
விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக புகழாரம் சூட்டியதுடன், அவர் விரைவில் சதமடிப்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் நடப்பாண்டு போட்டி அட்டவணை வெளியீடு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு நடப்பாண்டு (2022) டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு சவால் நிறைந்த தொடா்கள் காத்துள்ளன. பிசிசிஐ தரப்பில் இந்திய அணியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24