Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலியின் ஃபார்ம் அவுட்டிற்கு கங்குலி தான் காரணம் - ரஷித் லதிஃப்!
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கக் கோரும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு 2022 ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒருவழியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்த அவர் தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். முன்னதாக கடந்த 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்ட அவரது செயல்பாடுகளை பார்த்த எம்எஸ் தோனி கடந்த 2017இல் மொத்த கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடினார்.
பொதுவாகவே வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்களும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறி தாமாகவே ராஜினாமா செய்த கதைகள் உள்ளது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இரு மடங்கு அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி ஆக்ரோஷம் நிறைந்த கேப்டனாகவும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் எதிரணிகளை வெளுத்து வாங்கினார். அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக மிரட்டிய இந்தியா அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பதிவு செய்து வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
क्या विराट कोहली बनेंगे टी-20 वर्ल्ड कप में ओपनर? एक नज़र आंकड़ों पर
हर्षा भोगले ने चुनी एशिया कप 2022 की Best XI, सिर्फ 2 भारतीय खिलाड़ियों को दी जगह
विराट या बाबर? सुनिए पाकिस्तान के हेड कोच सकलैन मुश्ताक का दिल छूने वाला जवाब
'खाओ पियो ऐश करो मित्रों...', कौन है ये बच्चा जिसकी फोटो हो रही है वायरल?
'29 शतक विराट को खत्म कर देंगे, उनकी बॉडी के हिस्से हड्डी पसलियां सब टूट जाएगी'
विराट को नहीं करनी चाहिए ओपनिंग, सहवाग ने सचिन और द्रविड़ का उदाहरण देकर दिया बयान
KL Rahul Will Play A Huge Role For Team India In The Upcoming T20 World Cup, Believes Virat Kohli
पाकिस्तान के खिलाड़ी ने बोला-'ग्रह का सर्वश्रेष्ठ खिलाड़ी है विराट कोहली', उनके देशवालों ने ही किया ट्रोल
'Abhi Hai Cricket Baaki': Virat Kohli Opens Up To Bhuvneshwar Kumar After Smacking 71st International Ton
'अभी बाकी है क्रिकेट', विराट कोहली ने भुवनेश्वकर कुमार से बोली दिल की बात, देखें वीडियो
क्या ओपनिंग स्लॉट से कटेगा केएल राहुल का पत्ता, खुद जानिए हरभजन सिंह ने विराट पर जवाब देते हुए क्या कहा
'इतनी शुद्ध हिंदी बोल रहा है ये पहली बार मेरे साथ', रोहित शर्मा ने बोली हिंदी हंस पड़े विराट कोहली
'कोई युवा खिलाड़ी 3 साल तक शतक बनाए बिना टिक नहीं पाता', गौतम गंभीर का विराट कोहली पर तंज
खिलाड़ियों ने ही नहीं फैंस ने भी जीता दिल, एक सुर में लगाए 'इंडिया-अफगानिस्तान' के नारे; देखें VIDEO
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47