Advertisement
Wf vs miny: Cricket News & Match Updates
Advertisement
MLC 2024: ஸ்டீவ் ஸ்மித், நேத்ரவால்கர் அபாரம்; நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் வெற்றி!
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணிக்கு ரூபென் கிளிண்டன் - மொனாங்க் படேல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொனாங்க் படேல் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜஹாங்கீர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆதேசமயம் நிதானமாக விளையாடி வந்த மொனாங்க் படேல் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
WF Vs MINY Steve Smith Saurabh Netravalkar Tamil Cricket News Saurabh Netravalkar Steve Smith WF Vs MINY Major League Cricket 2024
Related Cricket News for Wf vs miny - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement