When overton
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு பென் மெக்டர்மோட் - கலெப் ஜெவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்டர்மோட் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் கலெப் ஜெவெல் 5 ரன்களுக்கும், மெக்லிஸ்டர் ரைட் 11 ரன்களுக்கும், சாம் ஹைன் ரன்கள் ஏதுமின்றியும், கோரி ஆண்டர்சன் 3 ரன்களுக்கும், நிகில் சௌத்ரி ரன்கள் ஏதுமின்றியும், டிம் டேவிட் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on When overton
-
ENG vs NZ, 3rd Test: சதத்தை தவறவிட்ட ஓவர்டன்; இங்கிலாந்து அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஓவர்டனின் அபார பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து. ...
-
ENG vs IND, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; உணவு இடைவேளையில் இந்தியா 34/1
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47