When suryakumar
தோனியோ, ரோஹித்தோ கிடையாது இவர்தான் தனது இன்ஸ்பிரேஷன் - மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். இவருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தான் அறிமுகமான முதல் போட்டியில் தான் எதிர்கொண்ட ஆர்ச்சரின் முதல் பந்தையே சிக்ஸராக தூக்கி அடித்தார்.அந்த போட்டியில் இவர் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் ஜூலை மாதம் நடக்க உள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடருக்கும் இவரது பெயர் முதலாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on When suryakumar
-
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ். ...
-
ஐபிஎல் 2021: ரஸ்ஸல் பந்துவீச்சில் 152 ரன்களுக்கு சுருண்ட மும்பை!
ஐபிஎல் 14ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட ...
-
IND vs ENG: ஒருநாள் தொடரில் சூர்யகுமார், குர்னால், பிரதீஷ்-க்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடரஜான், அறிமுக வீரர்களான சூர்யகுமார் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47