Wi vs aus 5th test
ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன், 5-0 என்ற கணக்கில் விண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் நடந்தது.
Related Cricket News on Wi vs aus 5th test
-
பும்ராவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிரஷித் கிருஷ்ணா; ரசிகர்கள் ஷாக்!
ஜஸ்பிரித் பும்ரா முதுகு பிடிப்பு காரணமாகவே மருத்துவமனைக்கு சென்றார் என்று சக அணி வீரர் பிரஷித் கிருஷ்ணா உறுதிபடுத்தியுள்ளார். ...
-
ஆஷஸ் 2023: மீண்டும் பாஸ்பாலில் அசத்திய இங்கிலாந்து; பந்துவீச்சில் தடுமாறிய ஆஸி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த ஆஸி; கவாஜா, லபுஷாக்னே நிதானம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் 5ஆவது போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47