Wi vs sa 5th t20i
நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகள்; சாதனைப் பட்டியளில் இணைந்த ஜேசன் ஹோல்டர்!
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது.
Related Cricket News on Wi vs sa 5th t20i
-
WI vs ENG, 5th T20I: ஹோல்டர் ஹாட்ரிக்கில் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ...
-
BAN vs AUS, 5th T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஆரோன் ஃபிஞ்ச் காயம்; ஆஸி.யை வழிநடத்துவது யார்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். ...
-
WI vs AUS: லூயிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியாவை பந்தாடிய விண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
WI vs SA, 5th T20: விண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ...
-
WI vs SA, 5th T20I: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47