
West Indies vs South Africa, 5th T20I – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் ஊள்ளனர்.
இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை1) நடைபெறுகிறது.