Will jacks: Cricket News & Match Updates
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று அஹ்மதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளசிஸ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் அதிரடியில் மிரட்டினார். இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். Read More...
Related Cricket News for Will jacks - Tesst
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
IPL 2024: जैक्स -कोहली के दम पर GT को 9 विकेट से करारी हार देने के बाद RCB ने लगाई रिकॉर्ड्स की झड़ी
IPL 2024: Will Jacks, Kohli Shock Gujarat, Keep RCB's Playoff Hopes Alive
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
IPL 2024: जैक्स ने शतक और कोहली ने जड़ा अर्धशतक, बेंगलुरु ने गुजरात को दी 9 विकेट से दी करारी मात
GT vs RCB: 45th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Fifties By Patidar, Kohl; Cameron Green's All-round Show Help RCB Win After Six Defeats
IPL 2024: Karn, Cameron, Swapnil Clean Up SRH As RCB Win After Six Defeats
IPL 2024: RCB Elect To Bat First Against In-form Sunrisers
विल जैक्स ने नहीं मानी है हार, अभी भी है RCB के प्लेऑफ में पहुंचने की उम्मीद
SRH vs RCB: 41st Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: Russell Came On And Completely Changed The Momentum, Says Shreyas Iyer
IPL 2024: Iyer, Salt, Russell Star As KKR Survive Karn Scare To Beat RCB By One Run (ld)
IPL 2024: Russell-Narine Trump Fireworks By Jacks-Patidar As KKR Beat RCB By One Run
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47