Women ipl
மகளிர் ஐபிஎல் குறித்தி பிசிசிஐ வாய் திறக்காதது ஏன்? - அலிஸா ஹீலி!
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, அகமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது.
அதேபோல் அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. துபாயில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இது முடிவானது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புனே சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி உரிமையாளராக இருந்தது.
Related Cricket News on Women ipl
-
மகளிர் ஐபிஎல் தொடரில் இது நடந்தால் நன்றாக இருக்கும் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் ஐபிஎல் தொடரை முதலில் ஐந்து அல்லது ஆறு அணிகளைக் கொண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24