Womens world cup qualifier
Advertisement
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
By
Bharathi Kannan
April 09, 2025 • 20:01 PM View: 132
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு அப்பி ஐட்கென் மற்றும் டார்சி கார்ட்டர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐட்கென் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை டார்சி கார்ட்டரும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
TAGS
Womens World Cup Qualifier WIW Vs SCOW Hayley Matthews Sarah Bryce Tamil Cricket News WIW vs SCOW ICC Womens World Cup Qualifier 2025
Advertisement
Related Cricket News on Womens world cup qualifier
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement