World cup team
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; லபுஷாக்னேவுக்கு வாய்ப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்கும் நாளாக இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் தனது இறுதி அணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தியத் தேர்வாளர்கள் உடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்திருக்கும் அணியே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணி போலவே ஆஸ்திரேலியா அணியும் தமது 15 பேர் கொண்ட இறுதி உலகக்கோப்பை அணியை அருவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எது என்பது குறித்து எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.
Related Cricket News on World cup team
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஐசிசி அணியின் கேப்டனாக யாஷ் துல்!
ஐசிசியின் அண்டர் 19 உலகக்கோப்பை அணிக்கான கேப்டனாக யாஷ் துல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை அணியின் கேப்டனாக பாபர் ஆசாம்; இந்தியர்களுக்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் கனவு அணிக்கான கேப்டனாக பாபர் ஆசாம் நியமனம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47