World test championship: Cricket News & Match Updates
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. Read More...
Related Cricket News for World test championship - Tesst
'Just Like Kapil Dev And MS Dhoni, Rohit Sharma Is A People's Captain', Says Sunil Gavaskar
It'd Be Apt If Government Honours Dravid With Bharat Ratna: Gavaskar
CA Chief Hockley Commits To Resume Bilateral Cricket With Afghanistan
'You'll Never Remember Your Career, But...': Dravid's Inspiring Dressing Room Speech After T20 World Cup Glory
'Forget The Captain, I'll Miss Him As A Person': Dravid On His Bond With Rohit
Dravid Enthusiastically Lifts T20 World Cup Trophy After India's Win Over South Africa
T20 World Cup: Rohit Sharma Six Runs Away From Surpassing Virat Kohli's Record
T20 World Cup: India’s Road To Title Clash Filled With Clinical Wins And Air Of Invincibility
T20 World Cup: 'Rohit Spends Time In Strategy, Planning With All Of Us', Says Dravid
Ajinkya Rahane Signs Up With Leicestershire For One-Day Cup, Five County Championship Games
Bangladesh Prepares For A Rigorous Test Schedule With Aim At WTC: Report
Williamson To Take Part In SA20 Season 2 After Opting Out Of NZ’s Central Contract
Williamson Turns Down NZ Central Contract, Relinquishes White-ball Captaincy
I've Been The Only Who Copped A Lot Of Flak: Warner On 2018 Ball-tampering Incident
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47