Advertisement
Yor vs lan: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்கள்; சாதனை பட்டியலில் இணைந்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற நார்த் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் யார்க்ஷயர் மற்றும் லங்காஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லங்காஷயர் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 77 ரன்களையும், பில் சால்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களையும் சேர்த்தனர். யார்க்ஷயர் தரப்பில் தாம்சன், சோஹான், மில்னஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Yor vs lan - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement