Zahoor khan
LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கடைசி பந்தில் ஜாஃப்னாவை வீழ்த்தி கலே த்ரில் வெற்றி!
இலங்கையின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் இணை பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது பேட்டிங் செய்வதாக அறிவித்து கலே அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜாஃப்னா அணியில் குசால் மெண்டிஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on Zahoor khan
-
அயர்லாந்தை 150 ரன்னில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் மதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47