Zak crawley: Cricket News & Match Updates
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 மேஜிக் மீண்டும் நிகழ்த்துவோம் என்று கூறி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளதால் அனைவரது எதிர்பார்ப்பும் அதிகமானது. அந்த நிலைமையில் இன்று ராவில்பிண்டி நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி – பென் டக்கெட் ஆகியோர் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து பவர் பிளே போல ஆரம்பம் முதலே அதிரடியாக குவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை தோற்கடித்த அதே யுக்தியை இப்போட்டியிலும் கையாண்ட இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியான பவுண்டரிகளை தெறிக்க விட்டது. Read More...
Related Cricket News for Zak crawley - Tesst
1st Test: England Hammer 506/4 Against Pakistan As Records Tumble On Opening Day
England Score Record First-Day Test Total Against Pakistan
Pakistan Fight Back With 3 Wickets In 2nd Session After Centuries By Crawley, Duckett
Haris Rauf Cleans Up On Fire Zak Crawley On A Flat Surface; Grabs His First Wicket On Test Debut
सपाट पिच पर हारिस रऊफ ने उगली आग, वेल सेट जैक क्रॉली का खुला रह गया मुंह; देखें VIDEO
England Openers Score A Ton Each In 1st Pakistan Test
PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!
England Openers Display 'Bazball' Against Pakistan As Crawley, Duckett Stand Strong On 174/0 At Lunch
4,4,4: 'टेस्ट है या T20', जैक क्रॉली ने नसीम शाह की 4 गेंदों पर ठोके 14 रन; देखें VIDEO
ENG vs SA, 3rd Test: வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து!
Rob Key Still Have Hopes On Struggling Alex Lees and Zak Crawley
Taylor, Crawley, Abdullah Shafique, Yasir Shah, Imam-ul-Haq Sign Up For BBL Draft
Nasser Hussain Feels That Coach McCullum Is Giving Conflicting Messages To Crawley On His Batting
Coach McCullum Shows Trust In Out Of Form Zak Crawley
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47