Zim vs ned 1st odi: Cricket News & Match Updates
ZIM vs NED, 1st ODI: தேஜா நிடமானுரு சதத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று நடைபெற்றது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இத்தொடர் உலகக்கோப்பை குவாலிஃபையர் லீக் போட்டிகளாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கிரேக் எர்வின், கேரி பேலன்ஸ், இன்னசெண்ட் கையா, வெஸ்லி மதெவேரெ, சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். இதையடுத்து வந்த கிளைவ் மடாண்டே மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 74 ரன்களில் மடாண்டேவும் விக்கெட்டை இழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த மஸகட்ஸா 34, ரிச்சர்ட் ங்காரவா 35 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Zim vs ned 1st odi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47