Zimbabwe tour namibia: Cricket News & Match Updates
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
நமிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் நமிபியா அணி ஒரு போட்டியிலும், ஜிம்பாப்வே அணி 2 போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா - கமுன்ஹுகம்வே இணை களமிறங்கினர். இதில் 15 ரன்களை எடுத்திருந்த இன்னசெண்ட் கையா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரேக் எர்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான கமுன்ஹுகம்வே 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Zimbabwe tour namibia - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47