Gerhard erasmus
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய துயாப் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் பென் டங்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷாய் ஹோப் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் பென் டங்க் 28 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் 13 ரன்களுக்கும், கேப்டன் சிக்கந்தர் ரசா 28 ரன்களுக்கும், ரோவ்மன் பாவெல் 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய தசுன் ஷனகா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Gerhard erasmus
-
T20 WC 2024: நமீபியாவை 72 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் நமிபியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24