கிரிக்கெட்டில் ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டரை ‘மன்கட்டிங்’ முறையில் அவுட் செய்வது விதிகளுக்கு உள்பட்டது என, கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அனுமதி வழங்கியுள்ளது. ...
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்து அசத்தினார்கள். ...