இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதமடிப்பதற்கான வாய்ப்பிருந்தும், கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது விவாதத்திற்குள்ளான நிலையில், டிக்ளேர் செய்ய சொன்னதே ஜடேஜா தான் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...