Lanka Premier League 2024: லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் வெஸ்ட் இண்டீஸின் கெவின் சின்க்ளேர் குட்டிக்கரணம் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வு குழுவின் ஒருதலை பட்சமாக தேர்வின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வாளர்களை சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Major League Cricket 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது. ...
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது குவலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்களைச் சேர்த்துள்ளது. ...