ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Thu, Mar 14 2024 22:47 IST
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பல முக்கியமான போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் இங்கு மாலையில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • ஆஃப்கானிஸ்தான் - 16
  • அயர்லாந்து - 07

நேரலை

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், இஜாஸ் அஹ்மத்சாய், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இஷாக் ரஹிமி, நங்கேயாலியா கரோட், ஃபரீத் அஹ்மத், நூர் அஹ்மத், முஜீப்-உர்-ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி    

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், கெரெத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர், கிரெய்க் யங், கிரஹாம் ஹியூம், ஜோஷுவா லிட்டில்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: இஜாஸ் அஹ்மத்சாய், இப்ராஹிம் சத்ரன், ஹாரி டெக்டர், பால் ஸ்டிர்லிங்
  • ஆல்-ரவுண்டர்கள்: கர்டிஸ் கேம்பர், அஸ்மத்துல்லா உமர்சாய் (கேப்டன்), முகமது நபி, மார்க் அடேர்
  • பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், ஜோஷுவா லிட்டில்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை