Afghanistan vs New Zealand Only Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாளை நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Advertisement

AFG vs NZ Only Test : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானம், நொய்டா
  • நேரம் - செப்டம்பர் 09, காலை 10 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

AFG vs NZ Only Test : Pitch Report

நொய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும். இதற்கு முன் இந்த மைதானதில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 6 டி20 போட்டிகளும் மட்டுமே நடந்துள்ளது. அதனடிப்படையில் இந்த மைதானத்தில் சரசாரி ஸ்கோரானது 268 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AFG vs NZ Only Test : Where to Watch?

ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியை இந்தியாவில் எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. அதேசமயம் இத்தொடரை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலி அல்லது இணையதளம் வாயிலாக குறிப்பிடட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் கண்டுகளிக்கலாம்.

Advertisement

Afghanistan vs New Zealand Only Test: Probable Playing XI

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: இப்ராஹிம் ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரியாஸ் ஹசன், இக்ரம் அலிகில், ஷாஹிதுல்லா, கைஸ் அகமது, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஜாஹிர் கான், ஜியா-உர்-ரஹ்மான், நிஜாத் மசூத்.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதீ (கே), மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல், மேட் ஹென்றி

Advertisement

Afghanistan vs New Zealand Only Test: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே, கிளென் பிலீப்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா
  • ஆல்ரவுண்டர் - டேரில் மிட்செல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றிஸ், ஜாஹிர் கான், நிஜாத் மசூத்

AFG vs NZ Dream11 Prediction, AFG vs NZ Only Test, Today Match AFG vs NZ, AFG vs NZ Dream11 Team, Fantasy  Cricket Tips, AFG vs NZ Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan vs New Zealand

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News