ஆஷஸ் 2021: முதலிரு டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Updated: Thu, Dec 02 2021 09:09 IST
Ashes: Alex Carey replaces Tim Paine as wicketkeeper for first two Tests (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகாளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற 8ஆம் தேதி முதல் ஆரம்பமாகுகிறது. இத்தொடருக்கான இருநாட்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கு பாட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இத்தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன் டிம் பெயினிற்கு பதிலாக அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கே), அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லையன், மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நெசர், ஜேய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்வெஸ்பன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை