Australia Women vs India Women 1st ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் இந்திய அணியானது சமீபத்தில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய மகளிர் அணி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS W vs IND W 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலிய மகளிர் vs இந்தியா மகளிர்
  • இடம் - ஆலன் பார்டர் மைதானம், பிரிஸ்பேன்
  • நேரம் - டிசம்பர் 5, காலை 9.50 மணி (இந்திய நேரப்படி)

AUS W vs IND W 1st ODI: Pitch Report

ஆஸ்திரேலியா - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 20 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 09 முறையும், சேஸிங் செய்த அணி 11 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 210 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 325 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AUS W vs IND W 1st ODI: Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 53
  • ஆஸ்திரேலியா மகளிர் அணி - 43
  • இந்தியா மகளிர் அணி - 10
  • முடிவில்லை - 00
Advertisement

AUS W vs IND W 1st ODI: Live Streaming Details

ஆஸ்திரேலியா - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி பிளர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Australia Women vs India Women Probable Playing XI

Advertisement

இந்திய மகளிர் அணி: பிரியா புனியா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ராதா யாதவ், பிரியா மிஸ்ரா, ரேணுகா தாக்கூர் சிங், அருந்ததி ரெட்டி.

ஆஸ்திரேலியா மகளிர் அணி: பெத் மூனி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, அனாபெல் சதர்லேண்ட், தஹ்லியா மெக்ராத் (சி), ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஷட், சோஃபி மோலினக்ஸ், டார்சி பிரவுன்.

AUS W vs IND W ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ், பெத் மூனி
  • பேட்ஸ்மேன்கள்- எலிஸ் பெர்ரி, ஸ்மிருதி மந்தனா 
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா (துணை கேப்டன்), அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - மேகன் ஷட், சோஃபி மோலினக்ஸ், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர்
Advertisement

IND W vs AUS W 1st ODI Dream11 Prediction, IND W vs AUS W Dream11 Team, Fantasy  Cricket Tips, IND W vs AUS W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs India Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News