மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 07 2024 20:02 IST
Image Source: Cricketnmore

AU-W vs NZ-W Match 10 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

AU-W vs NZ-W Match 10:  போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.08 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

AU-W vs NZ-W Match 10: Ground Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து  மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 52 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறையும், சேஸிங் செய்த அணி 21 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AU-W vs NZ-W Match 10: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 51
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி - 29
  • நியூசிலாந்து மகளிர் அணி - 21
  • முடிவில்லை - 01

AU-W vs NZ-W Match 10: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia Women vs New Zealand Women Possible XIs

ஆஸ்திரேலிய மகளிர் அணி: பெத் மூனி, அலிசா ஹீலி (கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், தஹ்லியா மெக்ராத், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டார்சி பிரவுன்

நியூசிலாந்து மகளிர் அணி: ஜார்ஜியா பிளிம்மர், சூஸி பேட்ஸ், சோஃபி டிவைன் (கே), புரூக் ஹாலிடே, அமெலியா கெர், இசபெல்லா கேஸ், மேடி கிரீன், ஜெஸ் கெர், லியா தஹுஹு, ரோஸ்மேரி மெய்ர், ஈடன் கார்சன்

AU-W vs NZ-W Match 10: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பெத் மூனி
  • பேட்டர்ஸ்: எல்லிஸ் பெர்ரி, சூஸி பேட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன் (துணை கேப்டன்), அமெலியா கெர், ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), ஜார்ஜியா வேர்ஹாம்
  • பந்து வீச்சாளர்கள்: மேகன் ஷட், லியா தஹு, ஈடன் கார்சன், சோஃபி மோலினக்ஸ்

AU-W vs NZ-W Match 10 Dream11 Prediction, Today Match AU-W vs NZ-W , AU-W vs NZ-W  Dream11 Team, Australia Women vs New Zealand Women, Fantasy Cricket Tips, AU-W vs NZ-W  Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை