மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Oct 11 2024 09:27 IST
Image Source: Cricketnmore

Australia Women vs Pakistan Women, Match 14 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 3 போட்டிகளில் அபார் அவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி 2 வெற்றி ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

AUS-W vs PAK-W Match 14: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.11 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

AUS-W vs PAK-W Match 14: Ground Pitch Report

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மகளிர்ர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 103 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 48 முறையும், சேஸிங் செய்த அணி 54 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AUS-W vs PAK-W Match 14: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 15
  • ஆச்திரேலிய மகளிர் அணி - 13
  • பாகிஸ்தான் மகளிர் அணி - 00
  • முடிவில்லை - 02

AUS-W vs PAK-W Match 14: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia Women vs Pakistan Women Possible XIs

ஆஸ்திரேலிய மகளிர் அணி: அலிசா ஹீலி (கே), பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டார்சி பிரவுன்

பாகிஸ்தான் மகளிர் அணி: முனீபா அலி, குல் ஃபெரோசா, சித்ரா அமீன், ஒமைமா சோஹைல், நிதா தார், துபா ஹாசன், ஃபாத்திமா சனா (கே), அலியா ரியாஸ், டயானா பெய்க், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.

AUS-W vs PAK-W Match 14: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: அலிசா ஹீலி, முனீபா அலி
  • பேட்டர்ஸ்: பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, சித்ரா அமீன், நிதா தார்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஒமைமா சொஹைல், தஹ்லியா மெக்ராத்
  • பந்து வீச்சாளர்கள்: சதியா இக்பால், மேகன் ஷாட், டார்சி பிரவுன்

AUS W vs PAK W T20I Dream11 Prediction, AUS W vs PAK W Dream11 Team, Fantasy  Cricket Tips, AUS W vs PAK W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs Pakistan Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை