AUS vs SL: ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சம்ஸ் சேர்ப்பு!

Updated: Mon, Feb 07 2022 15:40 IST
AUS vs SL: David Warner, Mitch Marsh rested, Daniel Sams gets a call-up after impressive BBL 2022 ou (Image Source: Google)

இலங்கை அணி இம்மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

பிரவரி 11ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் சிட்னி, மனுகா ஓவல், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணி ஏற்கெனவே அறிவிப்பட்டுள்ள நிலையில், ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்ன, மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் டேனியல் சம்ஸ் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபின்ச், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்கிலிஸ், டேனியல் சாம்ஸ், பென் மெக்டெர்மாட், கிளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை