Daniel sams
ஃபீல்டிங்கில் காயமடைந்த பான்கிராஃப்ட் & சாம்ஸ் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடாரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றுன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியானது ஃபின் ஆலன் மற்றும் கூப்பர் கன்னொலி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 68 ரன்களையும், கூப்பர் கன்னொலி 43 ரன்களையும் சேர்த்தனர். சிட்னி தண்டர் தரப்பில் கிறிஸ் கிரீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தண்டர் அணியில் டேவிட் வார்னர் 49 ரன்களையும், மேத்யூ கில்க்ஸ் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்கள் போதிய ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Daniel sams
-
பிபிஎல் 2024-25: சாம் கொண்டாஸ், டேனியல் சாம்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐஎல்டி20 2024: துபாய் கேப்பிட்டல்ஸை பந்தாடி ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐஎல்டி20 2024: சதத்தை தவறவிட்ட ஜான்சன் சார்லஸ்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: அணியை சரிவிலிருந்து மீட்ட பில்லிங்ஸ், ரஸா; ஷார்ஜா அணிக்கு 171 ரன்கள் இலக்கு!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2023: பிளே சுற்றுக்கு முன்னேறியது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்!
சான்பிரான்ஸிஸ்கோ அணிக்கெதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS, 3rd T20I: க்ரீன், டேவிட் காட்டடி; இந்தியாவுக்கு 187 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: 97 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2022: சாம்ஸை புகழ்ந்த ரோஹித் சர்மா!
டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிறப்பாக பந்துவீசியது குறித்து மனம் திறந்த டேனியல் சாம்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி ஓவரில் எப்படி கட்டுப்படுத்தினோம் என்பது குறித்து டேனியல் சாம்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: கடைசி பந்தில் ஆட்டத்தை முடித்த தோனி; மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs SL: ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சம்ஸ் சேர்ப்பு!
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24