Bangladesh vs Hong Kong Match Prediction, Asia Cup 2025: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்  பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங்  அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத்  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஹாங்காங் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிற்கு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் வங்கதேச அணி நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற கையோடு இந்த போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

BAN vs HK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஹாங்காங் vs வங்கதேசம்
  • இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
  • நேரம்- செப்டம்பர் 11, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

Sheikh Zayed Stadium, Abu Dhabi Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷேக் சாயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 91 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 50 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 49 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 136 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 225  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BAN vs HK T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 01
  • வங்கதேசம்- 01
  • ஹாங்காங்- 00
Advertisement

BAN vs HK, Asia Cup 2025: Where to Watch?

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

BAN vs HK, Asia Cup 2025: Player to Watch Out For

Advertisement

வங்கதேச அணியில் லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் உசேன் ஆகியோர் அனைவரும் கவனிக்கும் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம். ஹாங்காங் அணியைப் பற்றிப் பேசினால், பாபர் ஹயாத், கிஞ்சின் ஷா மற்றும் ஆயுஷ் சுக்லா ஆகியோர் தங்கள் செயல்திறனால் ரசிகர்களை கவர முடியும்.

Bangladesh vs Hong Kong Probable Playing XI

Bangladesh Probable Playing XI: தன்ஸித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (கேப்டன்), தௌஹீத் ஹிரிடோய், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், டான்சிம் ஹசன் சாகிப்.

Advertisement

Hong Kong Probable Playing XI: ஜீஷன் அலி, பாபர் ஹயாத், அன்ஷுமன் ராத், கல்ஹான் சல்லு, நிஜாகத் கான், அய்ஜாஸ் கான், கிஞ்சித் ஷா, யாசின் முர்தாசா (கேப்டன்), ஆயுஷ் சுக்லா, அதிக் இக்பால், ஈசான் கான்.

Bangladesh vs Hong Kong Today's Match Prediction

2025 ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

BAN vs HK Match Prediction, BAN vs HK Pitch Report, BAN vs HK Predicted XIs, Asia Cup 2025, Today's Match BAN vs HK, BAN vs HK Prediction, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Bangladesh vs Hong Kong

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News