Bangladesh Women vs Malaysia Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் மலேசிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், மலேசிய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

BD-W vs ML-W:: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் மகளிர் vs மலேசியா மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 24, மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

BD-W vs ML-W Pitch Report

வங்கதெசம் - மலேசியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

BD-W vs ML-W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 03
  • வங்கதேச மகளிர் - 03
  • மலேசியா மகளிர் - 00

Bangladesh Women vs Malaysia Women Probable Playing XI

Advertisement

வங்கதேச மகளிர் உத்தேச லெவன்: திலாரா அக்தர், முர்ஷிதா கதுன், இஷ்மா தன்சிம், ரிது மோனி, ருமானா அகமது, நிகர் சுல்தானா (கேப்டன்), ரபியா கான், ஷூர்னா அக்தர், நஹிதா அக்தர், மருஃபா அக்தர், சபின்குர் நஹர்.

மலேசியா மகளிர் உத்தேச லெவன்: வினிஃப்ரெட் துராசிங்கம் (கேப்டன்), வான் ஜூலியா, எல்சா ஹண்டர், மஹிரா இஸாதி இஸ்மாயில், அன்னா ஹமிசா ஹாஷிம், அன்னா நஜ்வா, தனுஸ்ரீ ஸ்ரீ முகுனன், ஐசா அலிசா, சுபிகா மணிவன், நூர் இஸ்ஸதுல் சியாஃபிகா,சபின்குர் நைஹர் ஜென்ஸ்மின்

BD-W vs ML-W Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - நிகர் சுல்தானா
பேட்ஸ்மேன்கள் - ரிது மோனி, முர்ஷிதா கதும்
ஆல்-ரவுண்டர்கள் - இசாதி இஸ்மாயில், வினிஃப்ரெட் துராசிங்கம், ஷூர்னா அக்தர் 
பந்துவீச்சாளர்கள் - நஹிதா அக்தர் (துணை கேப்டன்), ரபியா கான் (கேப்டன்), மருஃபா அக்தர், சபின்குர் நைஹர் ஜென்ஸ்மின், சுபிகா மணிவன்.

BD-W vs ML-W Dream11 Prediction,BD-W vs ML-WT20I Dream11 Team, Fantasy  Cricket Tips, BD-W vs ML-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh Women vs Malaysia Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News