மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1

Updated: Wed, Oct 09 2024 22:02 IST
Image Source: Cricketnmore

Bangladesh Women vs West Indies Women, Match 13 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

BAN-W vs WI-W Match 13:  போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.10 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

BAN-W vs WI-W Match 13: Ground Pitch Report

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 54 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 முறையும், சேஸிங் செய்த அணி 22 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

BAN-W vs WI-W Match 13: Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 03
  • வங்கதேசம் மகளிர் அணி - 00
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி - 03

BAN-W vs WI-W Match 13: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia Women vs New Zealand Women Possible XIs

வங்கதேசம் மகளிர் அணி: திலாரா அக்தர், ஷாதி ராணி, சோபனா மோஸ்டாரி, நிகர் சுல்தானா (கேப்டன்), தாஜ் நெஹர், ஷோர்னா அக்தர், ரிது மோனி, ஃபஹிமா கட்டூன், ரபியா கான், நஹிதா அக்தர், மருஃபா அக்தர்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), ஸ்டேஃபானி டெய்லர், கியானா ஜோசப், ஷமைன் காம்ப்பெல், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, ஆலியா ஆலினே, செடின் நேஷன், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹரெக், அஷ்மினி முனிசர்.

BAN-W vs WI-W Match 13: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: நிகர் சுல்தானா
  • பேட்டர்ஸ்: சோபனா மோஸ்டேரி
  • ஆல்-ரவுண்டர்கள்: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), டியான்ட்ரா டாட்டின், ஃபஹிமா கட்டூன், ரிது ராணி (துணை கேப்டன்), சினெல்லே ஹென்றி
  • பந்து வீச்சாளர்கள்: அஃபி பிளெட்சர், நஹிதா அக்தர், கரிஷ்மா ராம்ஹரெக், ரபியா கான்.

BAN W vs WI W T20I Dream11 Prediction, BAN W vs WI W Dream11 Team, Fantasy  Cricket Tips, BAN W vs WI W Pitch Report, Today Cricket Match Prediction, Today Match Prediction, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh Women vs West Indies Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை