Bangladesh vs West Indies 2nd T20I Match Prediction: வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இதனையடுத்து வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வங்கதேச அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடும் . மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர். 

Advertisement

BAN vs WI 2nd T20I: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
இடம் - சட்டோகிராம்
நேரம் - மாலை 5.30 மணி

Bir Sreshtho Flight Lieutenant Matiur Rahman Stadium, Chattogram Pitch Report

வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இங்குடாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் சேஸிங்கையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 31 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 16 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 15 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

BAN vs WI T20I Head To Head Record

  • மொத்தம் - 20
  • வெஸ்ட் இண்டீஸ் - 10
  • வங்கதேசம் - 08
  • முடிவு இல்லை - 02

BAN vs WI 2nd T20I : Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளையும் ஃபேன் கோட் செயலியில் கண்டு மகிழலாம்.

Advertisement

BAN vs WI 2nd T20I: Player to Watch Out For

வங்கதேச அணிக்காக லிட்டன் தாஸ், தஸ்கின் அஹ்மத் மற்றும் தான்சிம் ஹசன் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக செயல்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, ரோவ்மன் பாவெல் ஷாய் ஹோப் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.

Bangladesh vs West Indies 2nd T20I Probable Playing XI

Advertisement

Bangladesh 2nd T20I Probable Playing XI: லிட்டன் தாஸ்(கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சைஃப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்

West Indies 2nd T20I Probable Playing XI: பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப்(கேப்டன்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹொசைன், காரி பியர், ஜேடன் சீல்ஸ்

Bangladesh vs West Indies Today's Match Prediction

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

BAN vs WI 2nd T20I Match Prediction, BAN vs WI Pitch Report, Today's Match BAN vs WI, BAN vs WI Prediction, BAN vs WI Predicted XIs, Cricket Tips, BAN vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs West Indies

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News