பார்படாஸ் ராயல்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Sep 11 2024 11:51 IST
Image Source: Google

Barbados Royals vs Antigua and Barbuda Falcons Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம், ஃபால்கன்ஸ் அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

BR vs ABF : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பார்படாஸ் ராயல்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்.
  • நேரம் - செப்டம்பர் 11, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

BR vs ABF : Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 51 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 32 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 139 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

BR vs ABF : Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

BR vs ABF : Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 00
  • பார்படாஸ் - 00
  • ஃபால்கன்ஸ் -  00
  • முடிவில்லை - 00

Barbados Royals vs Antigua and Barbuda Falcons Probable Playing XI

பார்படாஸ் ராயல்ஸ்: குயின்டன் டி காக், ரஹ்கீம் கார்ன்வால், ஷமர் ப்ரூக்ஸ், டேவிட் மில்லர், ரோவ்மேன் பாவெல், ஜேசன் ஹோல்டர், துனித் வெல்லாலகே, கேசவ் மகாராஜ், ஓபேட் மெக்காய், நவீன்-உல்-ஹக், நைம் யங்.

ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்: ஃபகார் ஜமான், ஜஸ்டின் க்ரீவ்ஸ், கோஃபி ஜேம்ஸ், ஜூவல் ஆண்ட்ரூ, சாம் பில்லிங்ஸ், இமாத் வாசிம், ஃபேபியன் ஆலன், ஷமர் ஸ்பிரிங்கர், கிறிஸ் கிரீன் (கேட்ச்), ரோஷன் ப்ரிமஸ், முகமது அமீர்.

Barbados Royals vs Antigua and Barbuda Falcons Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜூவல் ஆண்ட்ரூ, குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ்: ஃபகார் ஜமான், கோஃபி ஜேம்ஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர்கள்: இமாத் வசீம், ரஹ்கீம் கார்ன்வால், ஜேசன் ஹொல்டர்
  • பந்துவீச்சாளர்கள்: நவீன் உல் ஹக், முகமது அமீர்

BR vs ABF Dream11 Prediction, BR vs ABF Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, BR vs ABF Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Barbados Royals vs Antigua and Barbuda Falcons

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை