Chennai Super Kings vs Delhi Capitals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

CSK vs DC: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை
  • நேரம் - ஏப்ரல் 05, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

CSK vs DC Pitch Report

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சதகமான இந்த மைதானத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும். மேற்கொண்டு இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 10 சர்வதேச டி20 போட்டிகளின் முடிவில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இது பகலில் நடைபெறும் ஆட்டம் என்பதால் பேட்டர், பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தை வழங்கும்.

CSK vs DC: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

CSK vs DC Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11

CSK vs DC Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - கே.எல். ராகுல்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், நூர் அகமது, மதிஷா பத்திரனா.
Advertisement

Chennai Super Kings vs Delhi Capitals Probable Playing XI

Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஜேமி ஓவர்டன், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது.

இம்பேக்ட் வீரர் - மதீஷ பத்திரன.

Advertisement

Delhi Capitals Probable Playing XI: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேட்ச்), விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.

இம்பாக்ட் வீரர் - சமீர் ரிஸ்வி.

CSK vs DC Dream11 Prediction, CSK vs DC, CSK vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, CSK vs DC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Chennai Super Kings vs Delhi Capitals

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News