England Women vs India Women 1st ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய மகளிர் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணி டி20 தொடருக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

EN-W vs IN-W 1st ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
இடம் -  ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானம், சௌதாம்ப்டன்
நேரம்- ஜூலை 12, இரவு 11.00 மணி (இந்திய நேரப்படி)

The Rose Bowl, Southampton Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 36 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், முதலில் பந்துவீசிய அணி 17 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 239 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச 373 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

EN-W vs IN-W ODI Series: Where to Watch?

இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.

EN-W vs IN-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 76
  • இங்கிலாந்து - 40
  • இந்தியா - 34
  • முடிவில்லை - 2
Advertisement

EN-W vs IN-W 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சோஃபி டங்க்லி, டாமி பியூமண்ட்
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி சர்மா, தீப்தி சர்மா
  • பந்துவீச்சாளர்கள்- சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், ஸ்நே ராணா

England Women vs India Women Probable Playing XI

England Women Probable Playing XI: டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ், லாரன் பெல், லாரன் ஃபைலர்.

Advertisement

India Women Probable Playing XI: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ஸ்னே ராணா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட்

EN-W vs IN-W 1st ODI Dream11 Prediction, EN-W vs IN-W Dream11 Team, Fantasy Cricket Tips, EN-W vs IN-W ODI Series, EN-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Women vs India Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News