England Women vs India Women 1st T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

அந்தவகையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் வெற்றிகளுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் இந்திய அணியும் முத்தரப்பு தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதானல் இத்தொடரின் முதல் போட்டியிலேயே எந்த அணி ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள்ன. 

Advertisement

EN-W vs IN-W 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர்
  • இடம் - ட்ரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானம், நாட்டிங்ஹாம்
  • நேரம்- ஜூன் 28, இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)

Trent Bridge, Nottingham Pitch Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 15 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 9 முறையும், முதலில் பந்துவீசிய அணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 164 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 145 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 232 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

EN-W vs IN-W T20I Series: Where to Watch?

Advertisement

இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளங்களில் இந்திய ரசிகர்கள் நேரலையில் கணலாம்.

EN-W vs IN-W Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 30
  • இங்கிலாந்து - 22
  • இந்தியா - 08

EN-W vs IN-W 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - எமி ஜோன்ஸ், ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் - ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), சோஃபி டங்க்லி, ஷெஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர்
  • பவுலர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பெல், எமிலி ஆர்லோட்.
Advertisement

England Women vs India Women Probable Playing XI

England Women Probable Playing XI: டேனியல் வயட், சோபியா டங்க்லி, நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), ஆலிஸ் கேப்சி, ஏமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்சி, எமிலி ஆர்லாட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லி டீன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

India Women Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, ஷாஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், திப்தி சர்மா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, சினே ராணா, கிராந்தி கவுட்.

Advertisement

EN-W vs IN-W 1st T20I Dream11 Prediction, EN-W vs IN-W Dream11 Team, Fantasy Cricket Tips, EN-W vs IN-W T20I Series, EN-W vs IN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England Women vs India Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News