இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Sep 20 2024 20:11 IST
Image Source: Cricketnmore

England vs Australia, 2nd ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.

இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது சமீபத்தில் தொடங்கியது.  இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்க்ளே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

ENG vs AUS 2nd ODI: Match Details

  • போட்டி தகவல்கள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஹெட்டிங்லே, லீட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 21, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

ENG vs AUS 2nd ODI: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

ENG vs AUS: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 157
  • ஆஸ்திரேலியா - 89
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 05

ENG vs AUS: Ground Pitch Report

இந்தப் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 47 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 26 முறை இரண்டாவதாகபேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 227 ரன்களாக ஊள்ளது. மேலும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 324 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

இங்கிலாந்து: பில் சால்ட்,  பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ENG vs AUS 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: பில் சால்ட்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட், பென் டக்கெட், ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே
  • ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்), கேமரூன் க்ரீன், வில் ஜேக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஸாம்பா, ஜோஃப்ரா ஆர்ச்சர்

ENG vs AUS 2nd ODI Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை