Advertisement

England Women vs New Zealand Women 3rd ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இநிந்லையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து மகளிர் அணி தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

ENG-W vs NZ-W 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - கவுண்டி மைதானம், பிரிஸ்டல்
  • நேரம் - மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

ENG-W vs NZ-W 3rd ODI Pitch Report

பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் இதுவரை 36 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 17 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 242 ரன்களாக இருந்தாலும், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 373 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீசுவது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

ENG-W vs NZ-W ODI Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 84
  • இங்கிலாந்து மகளிர் - 45
  • நியூசிலாந்து மகளிர் - 37
  • முடிவில்லை - 02
Advertisement

England Women vs New Zealand 3rd ODI Probable Playing XI

இங்கிலாந்து மகளிர் உத்தேச லெவன்: டாமி பியூமண்ட், மையா பௌச்சர், ஹீதர் நைட் (கே), நாட் ஸ்கைவர் பிரண்ட், டேனியல் வியாட், ஏமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ், லாரன் ஃபைலர்.

நியூசிலாந்து மகளிர் உத்தேச லெவன்: சுஸி பேட்ஸ், ஜார்ஜியா பிலிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), மேட் கிரீன், ப்ரூக் ஹாலிடே, லாரன் டவுன், இசபெல்லா சார்லி, ஜெஸ் கெர், மோலி பென்ஃபோல்ட், ஃபிரான் ஜோனாஸ்.

Advertisement

ENG-W vs NZ-W 3rd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேட் கிரீன்
  • பேட்ஸ்மேன்கள் - ஹீதர் நைட், டாமி பியூமண்ட், மையா பௌச்சர் (துணை கேப்டன்), ப்ரூக் ஹாலிடே
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸகைவர் பிரண்ட், சோஃபி டிவைன், அமெலியா கெர், சார்லி டீன்
  • பந்துவீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன் (கேப்டன்), லாரன் ஃபைலர்.

ENG-W vs NZ Dream11 Prediction, ENG-W vs NZ-W 3rd ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News