England Women vs New Zealand Women 2nd T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. 

Advertisement

இத்தொடரின் முதல் போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹாவ்விலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து மகளிர் அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

ENG-W vs NZ-W 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - கவுண்டி மைதானம், ஹாவ்
  • நேரம் - ஜூலை 09, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG-W vs NZ-W 2nd T20I Pitch Report

ஹாவ்வில் உள்ள கவுண்டி மைதானத்தில் இதுவரை 8 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், இரண்டு முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 186 ரன்களும், குறைந்தபட்ச ஸ்கோராக 87 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 137 ரன்களாக உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

ENG-W vs NZ-W ODI Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • இங்கிலாந்து மகளிர் - 23
  • நியூசிலாந்து மகளிர் - 07
  • முடிவில்லை - 00
Advertisement

England Women vs New Zealand 2nd T20I Probable Playing XI

இங்கிலாந்து மகளிர் உத்தேச லெவன்: டேனியல் வையட், மியா பௌச்சர், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), ஏமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், சாரா க்ளென்

நியூசிலாந்து மகளிர் உத்தேச லெவன்: சூஸி பேட்ஸ், ஜார்ஜியா ப்ளிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ஈடன் கார்சன், லியா தஹுஹு, ஃபிரான் ஜோனஸ்

Advertisement

ENG-W vs NZ-W 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - மேட் கிரீன்
  • பேட்ஸ்மேன்கள் - ஹீதர் நைட், மையா பௌச்சர் (துணை கேப்டன்), சூஸி பேட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸகைவர் பிரண்ட், சோஃபி டிவைன், அமெலியா கெர், சார்லி டீன்
  • பந்துவீச்சாளர்கள் - சாரா க்ளேன், ஃபிரான் ஜோனஸ்

ENG-W vs NZ Dream11 Prediction, ENG-W vs NZ-W 2nd T20I Dream11 Team, Fantasy Cricket Tips, ENG-W vs NZ-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News