Gujarat Titans vs Mumbai Indians, Eliminator Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

GT vs MI Match Details

  • மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் -  வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் -மே 06, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் தட்டையான மேற்பரப்பைக் கொண்டுள்ளதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்காது. அதன் காரணமாக இது அதிக ஸ்கோரிங் கொண்ட ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

GT vs MI: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

GT vs MI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 07
  • குஜராத் டைட்டன்ஸ் – 05
  • மும்பை இந்தியன்ஸ் - 02

GT vs MI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- குசால் மெண்டிஸ், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர் - ஹார்டிக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
Advertisement

GT vs MI Predicted Playing 11

Mumbai Indians XI- ஜானி பேர்ஸ்டோவ், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், சரித் அசலங்கா, கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இம்பேக்ட் வீரர் - கரண் சர்மா.

Advertisement

Gujarat Titans XI: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), குசால் மெண்டிஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பேக்ட் வீரர் - இஷாந்த் சர்மா.

MI vs GT Dream11 Prediction, MI vs GT, MI vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, MI vs GT Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Mumbai Indians vs Gujarat Titans

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News