கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Sep 25 2024 10:00 IST
Image Source: Google

Guyana Amazon Warriors vs Barbados Royals, Match 27 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பார்ப்டாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

GAW vs BR: Match Details

  • மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - செப்டம்பர் 26, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

GAW vs BR: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

GAW vs BR: Head-to-Head

  • Total Matches: 24
  • Guyana Amazon Warriors: 16
  • Barbados Royals: 8
  • No Result: 00

GUY vs BR Match 27: Ground Pitch Report

இந்த மைதானத்தில் இதுவரை 35 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Guyana Amazon Warriors vs Barbados Royals Possible XIs

கயானா அமேசான் வாரியர்ஸ்: ரேமன் ரெய்பர், ஷாய் ஹோப், மொயின் அலி, ஷிம்ரான் ஹெட்மையர், ஆசாம் கான், கீமோ பால், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், டுவைன் பிரிட்டோரியஸ், குடகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப், இம்ரான் தாஹிர் (கே)

பார்படாஸ் ராயல்ஸ்: ரஹ்கீம் கார்ன்வால், குயின்டன் டி காக், அலிக் அதானாஸ், கதீம் அலீன், ரோவ்மன் பவல் (கே), டேவிட் மில்லர், ஜேசன் ஹோல்டர், கேசவ் மகாராஜ், மஹீஷ் தீக்ஷனா, நைம் யங், ஓபேட் மெக்காய்

GUY vs BR Match 27: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக் (கேப்டன்), ஷாய் ஹோப்
  • பேட்டர்ஸ்: ஷிம்ரோன் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்: டுவைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ஹோல்டர், மொயீன் அலி, ரஹ்கீம் கார்ன்வால், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள்: கேசவ் மஹாராஜ், குடாகேஷ் மோட்டி, ம்ஹீஷ் தீக்ஷ்னா

GUY vs BR Match 27 Dream11 Prediction, Today Match GUY vs BR, GUY vs BR Dream11 Team, Fantasy Cricket Tips, GUY vs BR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை