Guyana Amazon Warriors vs Barbados Royals Qualifier 2, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், கீரன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.  

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கும், தோல்வியடையும் அணி மூன்றாம் இடத்திற்கும் செல்லும் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்புகல் அதிகரித்துள்ளனர். 

Advertisement

GUY vs BR Qualifier 2: Match Details

  • மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - அக்டோபர் 5, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

GUY vs BR Qualifier 2: Ground Pitch Report

இந்த மைதானத்தில் இதுவரை 37 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

GUY vs BR Qualifier 2: Head-to-Head 

  • Total Matches: 24
  • Guyana Amazon Warriors: 16
  • Barbados Royals: 8
  • No Result: 00
Advertisement

GUY vs BR Qualifier 2: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Guyana Amazon Warriors vs Barbados Royals Possible XIs

Advertisement

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், கெவ்லான் ஆண்டர்சன், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், மொயீன் அலி, ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், மோதி-கன்ஹாய், ஷமர் ஜோசப், இம்ரான் தாஹிர் (கே)

பார்படாஸ் ராயல்ஸ்: குயின்டன் டி காக், ரோவ்மேன் பவல் (கே), டேவிட் மில்லர், கதீம் அலீன், அலிக் அதானாஸ், ஜேசன் ஹோல்டர், ரஹ்கீம் கார்ன்வால், ஒபேத் மெக்காய், மஹீஷ் தீக்ஷனா, ரமோன் சிம்மண்ட்ஸ், நவீன்-உல்-ஹக்

GUY vs BR Qualifier 2: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மனுல்லா குர்பாஸ், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ்: ஷிம்ரான் ஹெட்மையர், டேவிட் மில்லர், ரோவ்மன் பாவெல்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜேசன் ஹோல்டர், மொயீன் அலி, டுவைன் பிரிட்டோரியஸ்
  • பந்துவீச்சாளர்கள்: இம்ரான் தாஹிர், ஷமார் ஜோசப், மஹீஷ் தீக்ஷனா
Advertisement

GUY vs BR Qualifier 2 Dream11 Prediction, Today Match GUY vs BR , GUY vs BR Dream11 Team, Fantasy Cricket Tips, GUY vs BR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News