IN-B vs IN-C, Match 4, Duleep Trophy 2024, Dream11 Prediction: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IN-B vs IN-C: Match Details

  • போட்டி தகவல்கள் - இந்தியா பி vs இந்தியா சி
  • இடம் - ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் மைதானம் பி, அனந்தபூர்
  • நேரம் - செப்டம்பர் 12, காலை 9.30 மணி
Advertisement

IN-B vs IN-C: Live Streaming Details

இந்தியா பி vs இந்தியா சி அணிகளுக்கு இடையேயான இந்த துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

IN-B vs IN-C: Pitch Report

அனந்தபூரில் உள்ள கிரிக்கெட் மைதானமாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க கஷ்டப்பட்டுள்ளனர். இதனால் இப்போட்டியில் டாஸ் நிகழ்வானது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

India B vs India C: Possible XIs.

India B: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், முஷீர் கான், சுயாஷ் பிரபுதேசாய், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, மோஹித் அவஸ்தி, சாய் கிஷோர், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் 

India C: சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரஜத் படிதார், பாபா இந்திரஜித், ஆர்யன் ஜூயல், அபிஷேக் போரல், ஹிருத்திக் ஷோக்கீன், விஜய்குமார் வைஷாக், மயங்க் மார்கண்டே, மானவ் சுதர், ஹிமான்ஷு சவுகான், சந்தீப் வாரியர்

IN-B vs IN-C: Dream11 Team

  • Wicket-Keepers: நாராயண் ஜெகதீசன் 
  • Batters: சாய் சுதர்ஷன், அபிமன்யூ ஈஸ்வரன், சர்ஃப்ராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட்
  • All-rounders: வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர்,நிதீஷ் குமார் ரெட்டி, முஷீர் கான்
  • Bowlers: நவ்தீப் சைனி, மானவ் சுதர்
Advertisement

IN-B vs IN-C Dream11 Prediction, IN-B vs IN-C Dream11 Team, Duleep Trophy 2024, Fantasy  Cricket Tips, IN-B vs IN-C Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India B vs India C

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News