India Women vs South Africa Women, 3rd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய மகளிர் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜூன் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே

IND W vs SA W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு 
  • நேரம் - ஜூன் 23, மதியம் 1.30 மணி
Advertisement

IND W vs SA W: Pitch Report

Advertisement

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்களால் அதிக ரன்களை குவிக்க முடியும். மேற்கொண்டு நாளை இரு அணிகளிலும் அதிரடியான வீராங்கனைகள் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் ரன் மழைக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

IND W vs SA W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 29
  • இந்திய மகளிர் அணி - 16
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 12
  • முடிவில்லை - 01

IND W vs SA W: Live Streaming Details

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

India Women vs South Africa Women Predicted Teams

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஆஷா சோபனா.

Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட்(கே), டஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிஸான் கேப், நாதின் டி கிளர்க், நோண்டுமிசோ ஷங்கேஸ், மைக்கே டி ரிடர், மசபாடா கிளாஸ், நோன்குலுலுகோ மலாபா, அயபோங்கா காக்கா.

IND W vs SA W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தயாளன் ஹேமலதா
  • ஆல்-ரவுண்டர்கள்: மரிஸான் கப் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், நதின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: ராதா யாதவ், ஆஷா சோபனா, அயபோங்கா காக்கா

India Women vs South Africa Women Fantasy Tips, IND W vs SA W: Dream11 Team, India Women vs South Africa Women: Predicted XIs, IND W vs SA W: Pitch Report, IND W vs SA W Live Streaming Details, IND W vs SA W: Head-to-Head, IND W vs SA W: Dream11 Prediction match 3rd ODI

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News