இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Jun 27 2024 19:41 IST
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்! (Image Source: Google)

India Women vs South Africa Women, 3rd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

IND W vs SA W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை 
  • நேரம் - ஜூன் 28, காலை 9.30 மணி

IND W vs SA W: Pitch Report

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. இதுவரை இங்கு மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 12முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 340 ரன்களாகவுள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

IND W vs SA W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 02
  • இந்திய மகளிர் அணி - 02
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 00
  • முடிவில்லை - 00

IND W vs SA W: Live Streaming Details

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

India Women vs South Africa Women Predicted Teams

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, தயாளன் ஹேமல்தா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தாஸ்மின் பிரிட்ஸ், அன்னே போஷ், சுனே லூஸ், மரிசான் கேப், நாதின் டி கிளர்க், நோண்டுமிசோ ஷாங்கேஸ், மீக் டி ரிடர், மஸ்படா கிளாஸ், நோன்குலுலெகோ மலாபா, அயபங்கா காகா.

IND W vs SA W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: மரிஸான் கப் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், நதின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: மஸபடா கிளாஸ், ராஜஸ்வரி கெய்க்வாட், நோன்குலுலேகோ மலாபா.

IN-W vs SA-W Dream11 Prediction, IN-W vs SA-W 1st Test Dream11 Team, Fantasy  Cricket Tips, IN-W vs SA-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs South Africa Women

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை