India Women vs Sri Lanka Women, Final, Dream11 Prediction: இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதன்படி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

IND W vs SL W:  போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs இலங்கை மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 28, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

IND W vs SL W: Pitch Report

Advertisement

இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IND W vs SL  W: Live Streaming Details

இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதுதவிர்த்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இப்போட்டியை ரசிகர்கள் நேரலையில் காணலாம.

IND W vs SL W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 24
  • இந்திய மகளிர் - 18
  • வங்கதேசம் மகளிர் - 04
  • முடிவில்லை - 02

India Women vs Sri Lanka Women Probable XIs

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரேகர், ராதா யாதவ், தனுஜா கன்வர், ரேணுகா தாக்கூர் சிங்.

இலங்கை மகளிர் அணி: விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய

IND W vs SL W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவு
  • ஆல்ரவுண்டர்கள்: தீப்தி சர்மா (கேப்டன்), பூஜா வஸ்த்ரகர், சமாரி அத்தபத்து, கவிஷா தில்ஹாரி
  • பந்துவீச்சாளர்கள்: ராதா யாதவ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, உதேஷிகா பிரபோதனி
Advertisement

India Women vs Sri lanka Women Fantasy Tips, IND W vs SL W: Dream11 Team, India Women vs Sri Lanka Women: Predicted XIs, IND W vs SL W: Pitch Report, IND W vs SL W Live Streaming Details, IND W vs SL W: Head-to-Head, IND W vs SL W: Dream11 Prediction Final, Womens Asia Cup T20 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News